Puttalam Online
regional-news

தேசிய மட்டத்தில் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை இரண்டாமிடம்

  • 31 December 2019
  • 307 views

தேசிய மட்டத்திலான இஸ்லாமிய தின போட்டியில் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவன் M.R. Raaidh Azraqi இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டார்.

முஸ்லிம் சமய பன்பாட்டலுவல்கள் அமைச்சு( புத்த சாசண கலாச்சார, சமயவிவகார அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் கீழ்) இனால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையலான மேற்படி போட்டியிலேயே இரண்டாமிடத்தை தனதாக்கி கொண்டார்.

அதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் கொழும்பு சாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.

மாணவர்களுக்கான நடைபெற்ற பல போட்டிகளில், பேச்சு போட்டி (தமிழ் மொழி) சார்பாக ‘நீரை பாதுகாப்போம்’ எனும் தலைப்பில் பாடசாலை, கோட்ட, வலய,மாகாண மட்டங்களில்  முதலிடம் பெற்றே தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All