Puttalam Online
regional-news

புத்தளம் உள்ளக விளையாட்டரங்கில் “செபக்தக்ரோவ்” சுற்றுப்போட்டி

  • 31 December 2019
  • 386 views

‘Amateur Sepaktakraw’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Sri Lanka Sepaktakraw Nationals 2019’ “செபக்தக்ரோவ்” சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் (29) புத்தளம் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்துகொண்டு பதக்கங்களையும், சான்றிதல்களையும் வழங்கிவைத்தார்.

மேலும், அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செபக்தக்ரோவ் போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற அணியில் ஐந்து பேர் புத்தளத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All