Puttalam Online
regional-news

ஜனாஸா அறிவித்தல் – இக்பால் ஹாஜி வபாத்தானார்

  • 31 December 2019
  • 428 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

புத்தளம் தக்வா மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த எம்.எஸ்.எம். இக்பால் ஹாஜி வபாத்தானார்.

அன்னார் சித்தீக் மரைக்கார், பாத்துமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வரும், ஹாரிஸா உம்மாவின் அன்பு கணவரும், ரிபாய்,பவுஸ்,சித்தி ரபீக்கா ஆகியோரின் அன்பு தந்தையும், வைத்தியர் ஹனிபா, மர்ஹூம் சித்தி நூரி, அமீர், மன்சூர், ஜிப்ரி ஆகியோரின் சகோதரரும், ஹஸன் பஸரி ஹாஜியாரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (31-12-2019) இரவு 9.30 மணியளவில் பகா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் – ஹஸன் பஸரி (மருமகன்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All