Puttalam Online
other-news

பொலிஸ் ஊடக பிரிவு மீண்டும் இயக்கம்

  • 1 January 2020
  • 173 views

பொலிஸ் ஊடக பிரிவு இன்றிலிருந்து (01-01-20120) வழமைபோன்று இயங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக்கு அமைவாக பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன விடுத்த பணிப்புரைக்கு ஏற்ப பொலிஸ் ஊடக பிரிவு தமது பணிகளை மீள ஆரம்பித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேற்படி பொலிஸ் பிரிவு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All