Puttalam Online
regional-news

நகரசபை முதலாவது அமர்வில் தலைவர் சிறப்பு ஆடையுடன் தோற்றம்

  • 2 January 2020
  • 299 views

2020 ம் ஆண்டின் முதலாவது சபைக்கூட்டம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் இன்று (02-01-2020) இடம்பெற்றது.

இன்றைய சபைக்கூட்டத்திற்கு, இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் நகர சபை தலைவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஆடையை அணிந்து நகர பிதா சமூகமளித்தார்.

இதுவரை காலமாக மாநகர சபை முதல்வர்கள் மாத்திரம் அணிந்த இவ் ஆடை முதன் முறையாக நகர சபை தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All