Puttalam Online
historical-notes

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – 06 கழுத்தணிகள்-3

  • 4 January 2020
  • 72 views

கழுத்தணிகள் – 3

1.சீனமணி
மகிழம்பூ பின்னல் கொடி எனப்படும் ஆபரணத்துக்கு மேலே போடும் கழுத்தணியாகும்.
பொன்னாலான மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும்.

2.மகிழம்பூ பின்னல் கொடி
சவடியை போன்று வேறு விதமான பின்னலைக் கொண்ட பொன்னாபரணம் இதுவாகும்.

3.மசோக மணி
முத்தாமணக்குக் காயைப்போன்ற வடிவமைந்த பொன்மணிகள் கோர்க்கப்பட்ட ஆபரணம்.

4.மெழுகு பின்னல் கொடி
பொன்னாலான தடித்த சங்கிலி போன்ற பின்னலையுடைய அணியாகும்.
இன்னும் வரும்…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All