Puttalam Online
regional-news

வெகு விமர்சையாக நடைப்பெற்ற “Qatar Ceylon Cup” விளையாட்டுப் போட்டி

  • 6 January 2020
  • 188 views

கத்தார் சாஹிரான்ஸ் என்ற பெயரில் இயங்கும் புத்தளம் ஸாஹிராவின் பழைய மாணவர்கள் நடாத்திய “Qatar Ceylon Cup” வெகு விமர்சையாக முஐதெர் விளையாட்டுக்கழகத்தில் நடைப்பெற்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டி நிகழ்ச்சிகள் இரவு 8 வரை நடைப்பெற்றது, இதில் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் அதிமேதகு கித்சிறி அத்துலத்முதலி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வு முற்றிலும் கத்தார் சாஹிரான்ஸ் குழுவினரால் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் : https://www.facebook.com/events/2490917334511119/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All