Puttalam Online
regional-news

புத்தளம் தள வைத்தியசாலை தலைமை தாதி புன்ய ஏகநாயக்க இடமாற்றம்

  • 8 January 2020
  • 303 views

புத்தளம் தளவைத்தியசாலையில் பல வருடங்களாக சேவையாற்றிய தலைமை தாதி (Matron) திருமதி  M.H. புன்ய ஏகநாயக்க அவர்கள் இன்று (08/01/2019) மாறவில தள வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார். புத்தளம் தள வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் பல வகையிலும் உழைத்த இவர் வைத்தியசாலையின் கீழ் நிலை ஊழியரிலிருந்து உயர் நிலை அதிகாரி வரை அனைவருடனும் சிறந்த உறவைப் பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி  ஏகநாயக்க அவர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு ஆற்றிய சேவைக்காக புத்தளம் சமூகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி – Puttalam Base Hospital fb page


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All