Puttalam Online
regional-news

‘Mission Green Sri Lanka’ சூழல் நேய அமைப்பினால் பயிற்சி கொப்பிகள் வழங்கி வைப்பு

  • 23 January 2020
  • 192 views

புத்தளத்தை மையமாக கொண்டு இயங்கும் Mission Green Sri Lanka சூழல் நேய அமைப்பினால் புத்தளம் கரடிப்புவல் சிங்கள மகா வித்தியாலய  மாணவர்களுக்கு பயிற்சி கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பயிற்சி கொப்பிகளின் எழுதப்படாத பக்கங்களில் இருந்து மீள் பயன்படுத்துகைக்காக பெறப்பட்டு தயாரிக்கப்பட்ட 200 பயிற்சி கொப்பிகளே மேற்படி நிகழ்வில் வழங்கப்பட்டன.

தாம் வழங்கும் இந்த பயிற்சி கொப்பிகள் அவர்களது வாழ்வில் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என நம்புவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All