Puttalam Online
regional-news

கடலில் வீழ்ந்த சகோதரர் ரபீக் ஜனாஸாவாக மீட்பு

  • 25 January 2020
  • 1,685 views

இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் காணாமல் போன சகோதரர் செய்ஹு ரபீக் அவர்களின் ஜனாஸா இன்று காலை (25/01/2020) கிடைக்கப்பெற்றது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

பொலிஸ் வரும் வரை கடற்கரையில் ஜனாஸா பார்வைக்காக வைக்கப்பட்டு வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது மேலதிக விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All