Puttalam Online
regional-news

புத்தளம் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கேகாலைக்கு இடம்மாற்றம்

  • 25 January 2020
  • 483 views

(Seyed Finos)

புத்தளம் பொலிஸ் நிலையத்தின் தலைமை இன்ஸ்பெக்டர் திரு நிஹால் குலதுங்க கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை தொடக்கம் ஆறு மாதங்களாக புத்தளத்தில் கடமையாற்றி வந்த இவர் இன்றிலிருந்து கேகாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All