Puttalam Online
funeral

அல்ஹாஜ் எம். என். எம். ஷபீக் இந்தியாவில் வபாத்தானார்

  • 29 January 2020
  • 328 views

புத்தளம் கொப்பராப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் எம். என். எம். ஷபீக் (புத்தளம் மன்பவுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர், வர்த்தக பிரமுகர், ஜின்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர்) இன்று (28-01-2020) இந்தியாவில் வபாத்தானார்.

ஜனாசா இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

إنا لله وإنا إليه راجعون اللهم اغفر له وارحمه واسكنه فسيح جنتك يارب العالمين


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All