Puttalam Online
regional-news

புத்தளம் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வுக்கு அழைப்பு

  • 29 January 2020
  • 368 views

வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு ‘Mission Green Sri Lanka’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் நகரசபை, Silent Volunteers, Sri Lanka Unites, Casmo, SLISM Puttalam, Helping Wings Puttalam, Lioness Club Puttalam இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் வரவேற்கின்றார்கள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All