Puttalam Online
regional-news

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன

  • 12 February 2020
  • 348 views

ரூஸி சனூன் புத்தளம் 
 
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பாவனைக்கென புதிதாக ஒலிபெருக்கி சாதனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

கல்லூரி அதிபர் ரஜிய்யா சபியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஐ.தே.கட்சியின் புத்தளம் தொகுதி இளைஞர் அமைப்பாளர் எம்.டி.எம். அஷ்ரக்கின் முயற்சியின் பலனாக ஐ.தே.கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஹெக்டர் அப்புஹாமியின் ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த ஒலி பெருக்கி சாதனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இவைகளை கல்லூரி அதிபர் ரஜிய்யா சபியுதீன் மற்றும் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம். ரம்சீன் ஆகியோரிடம் ஐ.தே.கட்சியின் புத்தளம் தொகுதி இளைஞர் அமைப்பாளர் எம்.டி.எம். அஷ்ரக் அண்மையில் உத்தியோகபூர்வமாக கல்லூரி பாவனைக்கென கையளித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All