Puttalam Online
regional-news

இஸ்லாஹிய பெண்கள் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

இஸ்லாஹிய பெண்கள் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் மௌலவி முனீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு கௌரவ அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி, நகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். ரஸ்மி மற்றும் உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.

WAK


One thought on “இஸ்லாஹிய பெண்கள் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

  1. nushka sadhardheen says:

    may my almighy always bless my second mother for ever. u must blink for ever my second mother always our dua for your success..

Leave a Reply to nushka sadhardheen Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All