Puttalam Online
regional-news

ஏத்தாலை றோமன் கத்தோலிக்க கலவன் தமிழ் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி

  • 14 February 2020
  • 371 views

ரூஸி சனூன் புத்தளம்

புத்தளம் ஏத்தாலை றோமன் கத்தோலிக்க கலவன் தமிழ் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி மற்றும் பார்வையாளர் அரங்கு திறத்தல் ஆகிய நிகழ்வுகள் அதிபர் ஏ.எம். நஜிபுதீன் தலைமையில் அண்மையில் (03) நடைபெற்ற போது அதிதிகளாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ராஜாங்க அமைச்சர்களான ப்ரியங்கர ஜயரத்ன, அருந்திக்க பெர்னாண்டோ,கல்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எம். இன்பாஸ், முன்னாள் மாகாண சபை  உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஆர்.டி. பெர்னாண்டோ ஆகியோர்  கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All