Puttalam Online
regional-news

PAQ அமைப்பினால் புட்சால் உதைபந்தாட்ட போட்டி ஒழுங்கமைப்பு

  • 24 February 2020
  • 486 views

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பு (Puttalam Association Qatar – PAQ) நடாத்தும் புட்சால் போட்டி தொடர் வரும் மார்ச் மாதம் (13-03-2020) நடைபெறவுள்ளது.

உங்கள் ஊர், உங்கள் கழகம் என பதிவு செய்யும் அணிகளை PAQ அமைப்பு அன்புடன் வரவேற்கிறது.

PAQ அமைப்பு 2012ம் ஆண்டிலிருந்து கல்வி, மருத்துவம் பொருளாதாரம் உள்ளிட்ட தொண்டு சேவைகளை புத்தளம் சமூகத்திற்கு மத்தியில் செய்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு சகோ. புர்ஹான் 3302 3436 / அஸ்லி 7441 1010 / நிரோஷன் 3133 7336 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All