Puttalam Online
regional-news

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா சந்திப்பு

  • 25 February 2020
  • 130 views

(க.மகாதேவன்-உடப்பு)

புத்தளம் மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பொன்று கடந்த(22)ந்திகதி சிலாபம் பாரின் விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பை மீன்பிடி மற்றும் நன்னீர் மீன்வளத்துறை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஏற்பாடு செய்திருந்தாா்.
இதில் கடல்வள பாதுகாப்பு ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கான மானிய கடன் வழங்கல் மற்றும் பல்வேறு விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All