Puttalam Online
regional-news

முடக்கப்பட்ட கடையாக்குளம் பிரதேச குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன

  • 4 April 2020
  • 967 views

ரூஸி சனூன் புத்தளம் 
புத்தளத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முடக்கி மூடப்பட்டுள்ள புத்தளம் கடையாக்குளம் பிரதேசத்தில் வதியும் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு இலவசமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு தொடர்பான அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தின் முற்று முழுதான வழிகாட்டலில் மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த உலர் உணவு பொதிகள்  அதன் தொண்டர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது சுமார் 200 குடும்பத்தினருக்கு இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All