Puttalam Online
regional-news

370 குடும்பங்களுக்கான கிளினிக் மருந்துகள் காலடிக்கு கொண்டுசேர்ப்பு

  • 7 April 2020
  • 220 views

Mohamed Muhsi

புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் H.M.M. Shaffeek தனது அங்கத்தவர்கள் பலரதும் ஒத்துழைப்புடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கிளினிக் மருத்துவ சேவையினை பெறும் 370 குடும்பங்களுக்கு மருந்துகளை கடந்த சில நாட்களாக தனது மருமகன் மருந்தகர் நஸ்வீனின் பூரண பங்களிப்புடன் அவர்களின் காலடிக்கே சென்று வழங்கியுள்ளார்.

அவரது அர்ப்பணமிக்க சேவையினையும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய மருத்துவ அத்தியட்சகர் Dr. Sumith முதல் சகலருக்கும் பாராட்டுக்கள்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All