Puttalam Online
other-news

உலக முஸ்லிம் லீக்கினால் மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் உலர் உணவு கையளிப்பு

  • 15 April 2020
  • 248 views

(அஸ்ரப் ஏ சமத்)

உலக முஸ்லிம் லீக்கினால் உறுப்பினர் மௌலவி இம்ரான் ஜமால்தீன், உறுப்பினர் வா்த்தகா் முஸ்லிம் சலாகுதீன் மற்றும் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளா் சருக் ஆகியோரினால் 1000 உலா் உணவுப் பொதிகள் மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னக்கோனிடம் வழங்கி வைக்க்பபட்டது. இந்நிகழ்வு 13.04.2020 பம்பலப்பிட்டி பொலிஸ் மைதான மண்டபத்தில் நடைபெற்றது. 

கடந்த யுத்த காலத்தில் உயிா் நீத்த 1000 பொலிஸ் குடும்பங்களுக்கு இவ்  உலா் உணவுப் பொதிகள் மேல் மாகாணத்திலுள்ள உரிய பொலிஸ் நிலையங்களினால் உயிா் நீத்த பொலிஸ் குடும்பங்களது வீடுகளுக்கு சென்று  வழங்கி வைக்கப்படும்.  

இப்பொதிகள் ஒவ்வொன்ரும் 5000 ருபா பெருமதி வாய்ந்தது. ஒரு மாத காலத்திற்கான உலா் உணவுப் பொருட்கள்  இப்பொதிகளில் அடங்குகின்றன.   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All