Puttalam Online
regional-news

மீன்பிடியில் வீழ்ச்சி -உடப்பு

  • 26 April 2020
  • 266 views

-க.மகாதேவன்-உடப்பு-

உடப்பு கிராம கடற்றொழிலாளர்கள், ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையில் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடற்றொழிலில் ஈடுபட்டவில்லை.

புதன்கிழமை (22) தொழிலுக்கு சென்ற போது மீன்கள் தமது வாழ்வாதாரத்துக்கு போதிய அளவு கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All