Puttalam Online
education

சிறந்த பெறுபேறு-ஆண்டிமுனை த.ம.வி

  • 3 May 2020
  • 469 views

(க.மகாதேவன்-உடப்பு )

நடந்து முடிந்த (2019) க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதன்படி புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத்   தோற்றிய 40 மாணவர்களில் 30 மாணவர்கள்  க.பொ.தராதர உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் செல்வி. வீரகுமாரன் மதுரா 8ஏ, 1சி யும் செல்வன்.  முத்துசாமி  மேதிசன் 7ஏ, 1பி, 1எஸ் சித்தியும், செல்வி. இமானுவேல் அனிஸ்டா  7ஏ, 2சி சித்தியும், செல்வன். அருள்சாந்த  கதிர்  6ஏ,2சி,1எஸ் ஆகக் கூடிய  சித்தியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவர்களை அதிபர்  மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள், பழைய மாணவ சங்கம் ஆகியோர் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All