Puttalam Online
regional-news

அமைச்சர் சனத் நிஷாந்த ஆலய வழிபாடு-உடப்பு

  • 3 May 2020
  • 455 views

( க.மகாதேவன்-உடப்பு )

உலகலாவிய ரீதியாக பரவிவரும் கொரோனா நோய் எமது நாட்டிலும் பரவியதை அடுத்து, அந்நோய் மிக விரைவில் அகன்று விட வேண்டுமெனவும் நாட்டு மக்கள் நலமுடன் வாழவேண்டுமெனவும், உடப்பிலுள்ள சகல ஆலயங்களிலும் பூஜை ஒன்றில் மீன்பிடி அபிவிருத்தி மீன்வளத்துறை நன்னீர் வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்த பெரேரா 30 ஆந் திகதி மாலை நேரம் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுகளில் இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படங்களாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All