Puttalam Online
star-person

நினைவில் நிலைத்துள்ள முன்னோர்கள் – சைமன் காசிச் செட்டி

  • 9 May 2020
  • 226 views

02. சைமன் காசிச் செட்டி
கற்பிட்டியில் பிறந்த இவர் பிரபல கல்விமானும் , வரலாற்றுத்துறை ஆசிரியருமாவார். புத்தளம் மணியகாரராகவும் , மாவட்ட முதலியாராகவும், இலங்கை சட்ட நிரூபண சபை உறுப்பினராகவும் ,சிறந்த நீதிபதியாகவும் விளங்கினார். வரலாறு, சமூகவியல்,மெய்யியல்,சமயம் ,இலக்கியம் ஆகிய துறைகளில் பல கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றைத் தெரிவிக்கும் முதல் நூலாக கருதப்படும் ‘தமிழ் புளூட்டாக்’ என்ற நூலும் ‘சிலோன் கெஸட்டியர்’ என்னும் தொகுப்பு நூலும் இவரின் ஆக்கங்களுள் குறிப்பிடத்தக்கன. இவரின் தொண்டுகளை பிறநாட்டுப் பேரறிஞர்களும் போற்றியுள்ளனர்.
(புத்தளம் வரலாறும் மரபுகளும் – ஏ. என்.எம். ஷாஜஹான்)

       


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All