Puttalam Online
funeral

ஆசிரியர் அசோகன் அகால மரணம்

  • 10 May 2020
  • 192 views

ஆசிரியர் அசோகன் அகால மரணம்

ஆண்டிமுனை த.ம. வித்தியாலய உதவி அதிபரும், கணித ஆசானுமாகிய திரு S. அசோகன்  நேற்று (09.05.2020) சனிக்கிழமை மாலை அகால மரணமடைந்தார். அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று (10.05.2020)  ஒரு மணி முதல் இரண்டு மணிவரை  அவரது இல்லத்தில் நடைபெற்று பூதஉடல் உடப்பு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்
பூ.சுகந்தன்
(கட்டைக்காடு )


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All