Puttalam Online
regional-news

இரவு 8 மணிவரை இயங்குநிலையில் புத்தளம் பிரதேச செயலகம்

  • 11 May 2020
  • 400 views

புத்தளம் பிரதேச செயலகம் இரவு 8 மணிவரை கடமையில் இயங்கும் என புத்தளம் மாவட்ட செயலாளர் திரு எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் தமது தேவைகளை சிரமப்படாது செய்துகொள்ளும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம் கற்பிட்டி, கருவலகஸ்வெவ, ஆனமடுவை செயலகங்கள் இரவு 8 மணிவரையும், நவத்தேகம, பள்ளம, முந்தல் செயலகங்கள் மாலை 6 வரையும் தமது கடமைகளை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All