Puttalam Online
regional-news

உடப்பு – புளிச்சாக்குளம் உறவுப் பாதையின் அவலநிலை

  • 20 May 2020
  • 267 views

(க.மகாதேவன்-உடப்பு)

உடப்பு – புளிச்சாக்குளம் உறவுப் பாதையாக இருக்கும் 2 கிலோமீட்டர் வீதி கடந்த சில ஆண்டுகளாக செப்பனிடப் படாது காணப்படுகிறது.  குறிப்பிட்ட சில பகுதி மட்டும் தார் போடப்பட்டு காணப்படுகின்றன. சில நேரங்களில் கடலனர்த்தம், சுனாமி  ஏற்படுமாயின் இந்த வீதியை குறுகிய வழியாக மக்கள் கூடுதலாக பயன்படுத்துவார்கள்.

எனவே இந்த வீதியை தார் வீதியாக அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்டவர்களை மக்கள் வேண்டுகின்றனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All