Puttalam Online
regional-news

கடும் காற்று கடற்றொழிலாளர்-உடப்பு

  • 20 May 2020
  • 266 views

(க.மகாதேவன்-  உடப்பு)

 தற்போது வீசி வரும் தென்மேற்கு பருக்காற்று (கச்சான் காற்று) மத்தியிலும்  உடப்பில் இயந்திரப் படகு மூலமாக சில கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற போது, காற்றின் மூலம் கரையைத் தேடி வரும் பார் மீன்கள் வலைகளில் பிடிபட்ட  போது பிடிக்கப்பட்ட மீன்களைக் காணலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All