Puttalam Online
regional-news

கால்ப்பந்தாட்ட சம்மேளனம் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

  • 27 May 2020
  • 237 views

ரூஸி சனூன் புத்தளம்

சர்வதேச கால்ப்பந்தாட்ட சங்கம் மற்றும் இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் ஊடாக வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் புத்தளம் கால்ப்பந்தாட்டட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கழங்களுக்கு (25) வழங்கப்பட்டன.

இதனை கழகங்களின் பொறுப்புதாரிகள் தங்களது கழக வீரர்களுக்கு வழங்கி வைக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் புத்தளம் லீக் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம் ரபீக், செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். எம்.ஆசாத், பொருளாலர் எம்.எஸ்.எம்.ஜிப்ரி மற்றும் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All