Puttalam Online
funeral

“டெக்னோ” உரிமையாளர் ஸாஹுல் ஹமீத் காலமானார்கள்

  • 12 June 2020
  • 1,063 views

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நூர் மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த “டெக்னோ” உரிமையாளர் அலி உதுமா ஸாஹுல் ஹமீத் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் காலம் சென்றவர்களான மீரா உம்மா, அலி உதுமான் ஆகியோரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான ஷரீப் பாத்து முத்து​​ ஜொஹரா ஆகியோரின் அன்பு மருமகனும், காலம் சென்ற ஆசியா பீவி, செய்னப் நாச்சியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  காலம் சென்ற ஹயர் நிஷாவின் அன்புக் கணவரும் ஆவார்.

சிபாயா, ஜப்ரிஸ், ஹாரிஸ், ருவைஸ், ரிஹாஸ், ரிழாயா, ஹாபி ஆகியோரின் அன்புத் தந்தையும் நயீம், இர்ஷாத், நஸ்ரின், ஹுஸ்னா, ஹிஸாமி, சப்னா, இஸ்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நாளைக் (13) ​காலை 10.00 மணிக்கு மருமகன் இர்ஷாத் அவர்களின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் – மகன் ஹாரிஸ் (0717202075)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All