Puttalam Online
funeral

மரண அறிவித்தல் – இஸ்மாயில் ஹாஜியாரின் மனைவி பழீலா உம்மா காலமானார்

  • 17 June 2020
  • 838 views

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

புத்தளம் மௌலாமகாம் மகல்லாவைச் சேர்ந்த காலம்சென்ற முன்னாள் புத்தளம் நகர சபை மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார் அவர்களின் அன்பு மனைவி பழீலா உம்மா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் காலம்சென்ற வர்சரான் முகம்மது ஹனீபா மற்றும் சித்தி மம்மரு பீவி ஆகியோரின் புதல்வியும் காலம்சென்ற அமீர் (நவாஸ் ஹாட்டல் உரிமையாளர்), காலம்சென்ற அபூதாஹிர், காலம்சென்ற சுஐப், காலம்சென்ற அப்துர் ரஹீம், காலம்சென்ற அப்துர் ரஷீத் ஆசிரியர், காலம்சென்ற அப்துல் ஜப்பார் ஆசிரியர் மற்றும் அப்துல் வஹாப் ஆகியோரின் சகோதரியுமவார்.

ரிஸ்னி, பொறியியலாளர் ரியாஸ், ரிஹான், விசேட வைத்திய நிபுணர் ரிபாத் (போதனா வைத்தியசாலை – அநுராதபுரம்), ரில்வான், ரிஸா (நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை – கிளிநொச்சி), ரிழாயா, ரிஸ்வானா, ரிப்கா, ரிபாஹியா ஆகியோரின் அன்புத் தாயாரும் பொறியியலாளர் ரஸ்மி, ஷாபி (அவுஸ்திரேலியா), ஸபீர் (நிவுஸிலாந்து), அமீர் தீன் (கட்டார்) ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.00 மணிக்கு வெட்டுக்குளம் மையவாடியில் இடம்பெறும்.

தகவல் – மகன் Dr. ரிபாத் (0777174409)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All