Puttalam Online
regional-news

புத்தளத்தில் தேர்தல் களம் சூடுபிடிப்பு

  • 25 June 2020
  • 459 views

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புத்தளம் தேர்தல் தொகுதியின் ‘தராசு’ கூட்டணியினர் மும்முரமாக தமது பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 5ம் திகதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் செயற்பாடுகளில் வேற்பாளர்களும் ஆதரவாளர்களும் வாக்குகளை அதிகரிக்கும் நோக்கில் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All