Puttalam Online
other-news

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சட்ட நடவடிக்கை

  • 27 June 2020
  • 152 views

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதால் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All