Puttalam Online
other-news

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீக்கம்

  • 28 June 2020
  • 152 views

நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் (28-06-2020) நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 நோய் தொற்று பரவாமல் இருக்கும் பொருட்டு அரசாங்கத்தால் முன்னைய காலங்களில் கட்டம் கட்டமாகவும், தொடர்தேர்ச்சியாகவும் ஏற்படுத்தப்பட்டிருந்த அனைத்து வகையான ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டிருப்பதாக இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All