Puttalam Online
other-news

விமான நிலையம் ஆகஸ்ட் 15க்கு பிறகே திறக்கப்படும் – அமைச்சர்

  • 29 June 2020
  • 143 views

இலங்கையில் உள்ள விமான நிலையங்களை ஆகஸ்ட் 15க்கு பிறகு அல்லது ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்க எத்தனிப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஏலவே ஆகஸ்ட் 1ம் திகதி திறப்பதாக இருந்தநிலையில் சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பொருட்டு பதிவு செய்த இலங்கையர்களுக்கு முன்னுரிமை வழங்கவுமே இவ்வாறு காலதாமதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All