துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெட்டாளை அசன்குந்தூஸ் வித்தியாலயத்தில் உள்ளகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபரின் அயராத முயற்சியின் காரணமாக அமைக்கப்பட்டுள்ள இப்பாதை மழை காலங்களில் சேற்றுடனும், மழைதண்ணீருடனும் காலம் கழித்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இது வரப்பிரசாதமாகும்.
WAK