ஜனாஸா குளிப்பாட்டும் மேசை ஒன்று புத்தளம் YMMA அமைப்பினால் அண்மையில் புத்தளம் பெரியப்பள்ளிக்கு வழங்கிவைக்கப்பட்டது.
புத்தளம் பெரிய பள்ளியின் அல் ஜெர்ரி வீடமைப்பு திட்ட மக்களின் தேவைக்காக மேற்படி இம்மேசை YMMA அமைப்பின் தலைவர் முஜாஹித் நிசார் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
WAK
Share the post "புத்தளம் பெரியப்பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்டும் மேசை வழங்கி வைப்பு"