Puttalam Online
current

வட்டக்கண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஹுதைலீன் ஓய்வு

  • 1 July 2020
  • 365 views

(புகைப்பட உதவி – Husain Faris)

புத்தளம் கல்வி வலயத்தை சேர்ந்த வட்டக்கண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய திரு. S.S.M. ஹுதைலீன் அவர்கள் நேற்று முன்தினம் (2020.06.29) பணி நிலை ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் அட்டாளச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று, ஆசிரியராக 84.02.01 அன்று கடமை ஏற்று 9 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அதன் பின்னர் 1993.06.11 முதல் அதிபராக 27 வருடங்கள் சேவை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All