Puttalam Online
regional-news

தில்லையடி பாடசாலையில் நீர்தாங்கிக்கான நிர்மாண வேலைகள் ஆரம்பம்

  • 2 July 2020
  • 175 views

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர்களின் பங்களிப்பினால் நீர் தாங்கி ஒன்றினை நிர்மாணம் செய்யும் நோக்கில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தில்லையடி பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் எஸ்.எம்.ஏ. மலிக் அவர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்நீர்தாங்கியினால் மாணவர்கள், ஆசிரியர்கள் மிகுந்த பயனடையவுள்ளனர்.

வெயில் காலங்களில் மற்றும் இதர தேவைகளின் போது நீர் தேவைப்பாட்டில் இருந்த பெரும் குறை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All