Puttalam Online
regional-news

தில்லையடி உள்புற வீதிகள் பொறல் மண் இட்டு செப்பனிடல்

  • 3 July 2020
  • 173 views

தில்லையடி உமராபாத், அல்-ஜித்தா பகுதிகளின் உள்புற வீதிகளுக்கு பொறல் மண் இட்டு செப்பனிடும் பணிகள் நேற்று (02-07-2020) ஆரம்பிக்கப்பட்டது.

புத்தளம் நகர சபை உறுப்பினர் ஜனாப் டில்ஷான் அவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகளின் போது முக்கிய வீதி சந்திகளுக்கு LED மின் விளக்குகளும் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All