Puttalam Online
regional-news

புத்தளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேக விஞ்ஞானம்

  • 3 July 2020
  • 208 views

புத்தளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் வரும் வியாழக்கிழமை (09-07-2020) விநாயகர் வழிபாடு, கடஸ்த்தாபனம் என்பன நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இவ்வழிபாட்டிற்கு பிறகு பகல் அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் விஷேட பூஜையுடன், மகேஸ்வர பூஜை நடைப்பெற்று அன்னதானம் வழங்கப்படவிருக்கிறது.

மாலை 6 மணிக்கு விஷேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்று விநாயகப்பெருமாள் உள் வீதி வலம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All