Puttalam Online
current

மக்கள் தேசிய சக்தியின் அசோக வடிமங்காவ வாகன விபத்தில் உயிரிழப்பு

  • 5 July 2020
  • 229 views

மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் அசோக வடிமங்காவ மோட்டார் வாகன விபத்தில் இன்று (05/07/2020) உயிரிழந்துள்ளார்.

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இவர் முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All