Puttalam Online
current

புத்தளத்திற்கு விஜயம் செய்தார் அதிமேதகு ஜனாதிபதி

  • 6 July 2020
  • 555 views

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இன்று (06/07/2020) புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆனமடுவை, புத்தளம், மதுரங்குளி பிரதேசங்களில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட அதேவேளை மக்களின் குறைகள், தேவைகள் என்பவற்றையும் கேட்டறிந்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All