Puttalam Online
regional-news

களப்பயணம் மேற்கொண்டனர் அசன்குந்தூஸ் பாடசாலை ஆசிரியர்கள்

  • 6 July 2020
  • 261 views

புத்தளம் வெட்டாளை அசன்குந்தூஸ் பாடசாலை ஆசிரியர்கள், குருநாகல் மற்றும் கேகாலை நகரங்களுக்கு ஒரு நாள் களப்பயணம் ஒன்றினை நேற்று (05/07/2020) மேற்கொண்டனர்.

கொரோனா தொற்று நோய் பதற்றம் காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் முதற்கட்டமாக சென்றவாரம் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றமையினால் பாடசாலை ஆசிரியர்களின் உள மேம்பாட்டை கருத்திற்கொண்டு இப்பயணம் முன்னெடுக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All