Puttalam Online
other-news

நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் – கத்தார் இலங்கை தூதரகத்தில் கோரிக்கை

  • 7 July 2020
  • 285 views

(CDF Qatar)

தற்போதைய அசாதாரண நிலைமை காரணமாக கத்தாரில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் தங்களை விரைவில் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று (06/07/2020) கத்தார் இலங்கை தூதரகத்திற்கு வருகை தந்த திரளான இலங்கையர்கள் இக்கோரிக்கையினை தூதரக அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All