Puttalam Online
regional-news

புத்தளம் மணல்குன்று பாடசாலைக்கு பொருட்கள் அன்பளிப்பு

  • 7 July 2020
  • 241 views

புத்தளம் மணல்குன்று அல்-அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலய தேவையின் பொருட்டு பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

காரியாலய தேவைக்காக இரண்டு இரும்பு அலுமாரிகள், பாடசாலை கணனி அறைக்கு (IT Room) தேவையான இரண்டு மின்விசிறிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

முஹ்ஸி ஆசிரியரின் முயற்சியில், அதிபர் H.U.M.யஹ்யா அவர்களிடம் இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன. இதன் போது உதவி அதிபர் A.J.M. இனூஸ், பெரியபள்ளி நிர்வாக சபை உறுப்பினர் இர்பான் ஹாஜியார், சமூக ஆர்வலர் முஜாஹித் நிசார் ஆகியோரும் பங்கேற்றனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All