Puttalam Online
regional-news

கல்பிட்டி அல் அக்ஸாவில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

  • 7 July 2020
  • 175 views

(Rizvi Hussain – Kalipitiya)

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுமார் 112 நாட்களில் பின் நேற்று (06/07/2020) முதல் கட்டமாக கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டன.

குறிப்பிட்ட நேரத்திற்கு இறுக்கமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமானது.

ஒரு வாரகாலமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நடவடிக்கைகளுக்காக அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All