Puttalam Online
regional-news

கல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கான பணிகள் ஆரம்பம்

  • 8 July 2020
  • 183 views

(Rizvi Husain – Kalpitiya)

கல்பிட்டி இளைஞர்களின் நீண்டகால கனவாகவும், பெரும் குறையாகவும் இருந்த பொது விளையாட்டு மைதானத்திற்கான பணிகளை கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M. இன்பாஸ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

புதுக்குடியிருப்பு தில்லையடி பாடசாலை வீதியில் அமையப்பெற்றுள்ள காணியில் இதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு பார்வையாளர் மண்டபம் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏனைய பணிகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட்டு பாவனைக்காக திறக்கப்படும்.

இவ் பல ஏக்கர் கொண்ட காணி, கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்களின் முயற்சியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All