Puttalam Online
funeral

மரண அறிவித்தல் – ஜனகன் இராஜகோபால் காலமானார்

  • 9 July 2020
  • 963 views

புத்தளம் 93/4 குருணாகல் வீதியில் வசித்து வந்தவரும், புத்தளம் இந்து மத்திய கல்லூரி மற்றும் சாஹிரா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவனும் ‘Holcim Cement’ன் முன்னைநாள் ஊழியருமான திரு ஜனகன் இராஜகோபால் நேற்று (08-07-2020ல) இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் 05:00 மணிதொடக்கம் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்படும். இறுதிக்கிரியை 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தளம் இந்துமயானத்தில் பிற்பகல் 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All